உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நறுமணப் பொருட்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Image
இந்திய வாசனைப் பொருட்கள்

நறுமணப் பொருட்கள் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளில், கி.மு. 2000 முதலே பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன.[1] இதற்கு உதாரணமாக இராமாயணத்தில், கிராம்பும், இலவங்கப்பட்டையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில், இந்த நறுமணப் பொருட்கள் பல்வகை உணவுகளில் பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சுவையான குழம்பு வகைகள் முதல் இனிப்பு வகைகள் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை முழுமையாகவோ, பொடியாகவோ, வறுத்ததாகவோ அல்லது வெட்டியதாகவோ உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் உணவின் பரிமாற்றத் தோற்றத்தை மேம்படுத்தும் அழகுப்பொருளாகவும், பல சமயங்களில் உணவுடன் கலந்த மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

பட்டியல்

[தொகு]

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியங்களின் பட்டியல் கீழே

படம் தமிழ் ஆங்கிலம் இந்திய ஆங்கிலம் குறிப்புகள்
செஞ்சாய வேர் Alkanet Root Ratin Jot
Image பெருஞ்சீரகம் Fennel seed [2] Suwa / Shopa
Image பெருங்காயம் Asafoetida Hing தீவிர நறுமணமிக்க - பூண்டு மற்றும் காளான் உணவுகள் தொடர்புடையவை
Image சிகப்பு மிளகாய் Red Chilli(Chili pepper) Lal Mirch
Image பெரிய ஏலக்கி Black cardamom Kali Elaichi வட இந்திய உணவுகளில் பயன்படும் அடர்ந்த மண்வாசணை மற்றும் நறுமணமிக்கது.
Image வெண்மிளகு White Pepper सफ़ेद मिर्च saphed mirch
Image கருமிளகு Black Pepper Kali Mirchi தென்னிந்திய மாநிலமான கேரளா அதிகமாக உற்பத்தி செய்கிறது.
Image மிளகு Black pepper/Peppercorns Kali Mirch
Image கருஞ்சீரகம் Black Cumin Shah Jeera
Image Caper Kachra
Image குடை மிளகாய் Capsicum Shimla Mirch
Image Celery / Radhuni Seed Ajmud
Image சிரோஞ்சி Charoli Chironji இனிப்பு செய்வதில் பயன்படும் ஒர் கொட்டை
Image பிரிஞ்ஜி இலை Cinnamomum tamala/Indian Bay Leaf Tej Patta
கறுவா Cinnamon Buds Nag Keshar
Image இலவங்கப்பட்டை Cinnamon Dalchini கேரளாவில் வணிகரீதியாக வளர்க்கப்படுகிறது.
Image சிட்ரிக் அமிலம் Citric Acid Nimbu Phool
Image கிராம்பு Clove Laung ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெரிய உற்பத்தியாளர்கள்
கொத்தமல்லி பொடி Coriander Powder Dhania Powder / Pisa Dhania
Image கொத்தமல்லி Coriander Seed Dhania / Hara Dhaniya
Image வால்மிளகு Cubeb Kebab Cheeni / Kabab Chini கசப்பு கிராம்பு சுவையுடன்
சீரகம் Cumin Seed ground into balls Jeera Goli
Image சீரகம் விதை Cumin Seed Jeera See Kali Jeera.
Image கறிவேம்பு Curry Tree or Sweet Neem Leaf Karipatta உலர்ந்த போது சுவையை தக்கவைக்க முடியாது. புதியதாக உள்ளதை மட்டும் பயன்படுத்துங்கள்
Image பெருஞ்சீரகம் Fennel Seed Saunf / Sanchal
Image வெந்தய கீரை Fenugreek Leaf Kasoori Methi, Dried
வெந்தயம் Fenugreek Leaf Methi Leaves
Image வெந்தயம் விதை Fenugreek Seed Methi Seeds
நான்கு விதைகள் Four Seeds Char Magaj தண்ணீர் முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், வெள்ளரி மற்றும் பூசணிக்காய் விதைகள்
Image குடம்புளி Garcinia gummi-gutta (Gambooge) Kudampuli கேரள மீன் உணவு உற்பத்தியின் போது பயன்படும்.
Image கரம் மசாலா Garam Masala Garam Masala 8+ மசாலா கலவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த இரகசியமான செய்முறை உண்டு.
Image முருகல் Garcinia indica Kokum
Image பூண்டு Garlic Lehsun
Image இஞ்சி Ginger Adrak
Image காய்ந்த இஞ்சி Dried Ginger Sonth பெரும்பாலும் தூளாக இருக்கும்
Image ஏலம் Green cardamom Chhoti Elaichi கேரளாவை தாயகமாக கொண்ட மலபார் வகை
Indian Bedellium Tree Gugul, Guggul மதரீதியாலாக பயன்படும் அடர் மண்வாசனை கொண்டது.
Image நெல்லி Indian Gooseberry Amla
Image Black Salt Kala Namak / Sanchal பாறை உப்பு, ஆனால் கந்தக மணம் கொண்டது.
Kalpasi Pathar Ka Phool கருப்பு பாறை பூ
Image அதிமதுரம் Liquorice/Licorice Powder Jethimadh
Image திப்பிலி Long Pepper Pippali
மா Mango Extract Kamiki
Sour Dried Mango Powder Aamchur/Amchoor Powder
Image புதினா Mentha/Mint Pudina
Image கடுகு Mustard Seed Sarson
Image சாம்பல் நிற கடுகு Brown mustard Seed Rai
Image கருஞ்சீரகம் Nigella sativa/Nigella Seed Kalonji
Image சாதிக்காய் Nutmeg Jaiphal கொட்டையாக நீடித்த வாழ்நாள் கொண்டிருக்கும், தூளாக்கப்பட்ட பின்பு ஒரே மாதம் மட்டுமே இருக்கும்.
Image சாதிக்காய் Nutmeg/Mace Javitri சாதிக்காயின் வெளிப்புறப் பகுதியானது ஆனால் அதே நறுமணம் கொண்டவை.
Image துளசி Ocimum tenuiflorum/Holy Basil Tulsi
Image Panch Phoron Panch Phoron இது வங்காள நறுமணப்பொருட்களின் கலவை ஆகும், வெந்தயம், சீரகம், கடுகு,நிக்கெல்லாவை உள்ளடக்கியது.
Image மாதுளை Pomegranate Seed Anardana
Image கசகசா Poppy Seed Khus Khus மேற்கு வங்காளத்தில் பிரபலமானது
குங்கமமப் பூ கூழ் Kesar mari mari केसर मिरी मिरी kesar mirī mirī
Image குங்கமமப் பூ Saffron Kesar, mayur உலகின் விலைமதிப்புமிக்க நறுமணப்பொருள்
Image உப்பு உப்பு Namak
Image எள் Sesame Seed Til
Image நட்சத்திர சோம்பு Star Anise Chakra Phool அயல்நாட்டு, சீன-செல்வாக்குமிக்க சுவைகள்
Image புளி Tamarind Imli இந்திய உணவு வகைகளுக்கு புளிப்பு சுவையை தருகிறது.
Image ஓமம் Trachyspermum ammi/Carom/thymol seed Ajwain
Image மஞ்சள் Turmeric Haldi பல கறி/குழம்புகளில் மஞ்சள் நிறத்தினை அளிக்கும் மூலப்பொருள்
Image திருநீற்றுப்பச்சை Fresh basil Thai Basil
Image கொத்தமல்லி இலை Fresh Coriander Hara Dhaniya புதிய பச்சை இலை
green chilli பச்சை மிளகாய் Green Chili Pepper Hari Mirch
Image கதிரா பசை Katira Goond இனிப்பு பதார்த்தங்களில் இறுதியில் சேர்க்கப்படும்
Image கடுக்காய் Inknut Terminalia chebula Harad / Harr / Haritaki
Image உலர்ந்த சிவப்பு மிளகாய் Dried Red Chilli Lal Mirchi

மேற்கோள்கள்

[தொகு]
  1. Murdock, Linda (2001). A Busy Cook's Guide to Spices: How to Introduce New Flavors to Everyday Meals. Bellwether Books. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780970428509.
  2. dictionary.reference.com: anise

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Glossary Pakistani & Indian Spices (Masala)". Direct Advert Media LLC. Archived from the original on 24 மார்ச் 2016. Retrieved 2 October 2013.
  • "Glossary of Food Ingredients". Cymran LLC. Archived from the original on 24 மார்ச் 2016. Retrieved 2 October 2013.
  • "Glossary of Spices & Condiments - Indian Names". Syvum Technologies Inc. Retrieved 2 October 2013.
  • Gantzer, Hugh; Gantzer, Colleen (2014). SpiceStory. Spices Board of India. ISBN 9789383098385. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Raghavan, Susheela (2006). Handbook of Spices, Seasonings, and Flavorings (2nd ed.). Hoboken: CRC Press. ISBN 9781420004366.